Israel Attack | Lebanon | இஸ்ரேல் எடுத்த விபரீத முடிவு | நொடியில் நொறுங்கி விழும் கட்டிடங்கள்

இஸ்ரேல் எடுத்த விபரீத முடிவு | நொடியில் நொறுங்கி விழும் கட்டிடங்கள்

Israel Attack | Lebanon | இஸ்ரேல் எடுத்த விபரீத முடிவு | நொடியில் நொறுங்கி விழும் கட்டிடங்கள்

லெபனானில் இஸ்ரேலின் 'டோமிசைடு' தாக்குதல் லெபனானில் உள்ள குடியிருப்புகளில் வெடிபொருட்களைப் பொருத்தி, ரிமோட் கண்ட்ரோல் மூலம் அவற்றை இஸ்ரேல் தகர்த்து வருவது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தெற்கு லெபனானின் எல்லைக் கிராமங்களான தைபே, நகுரா மற்றும் டெய்ர் செரியன் ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதலை தீவிர படுத்தியவுடன் நிலையில், ஒரு பகுதியை மக்கள் வாழத் தகுதியற்றதாக மாற்றுவதற்காக வீடுகளைத் திட்டமிட்டு அழிக்கும் 'டோமிசைடு' (Domicide) முறையை இஸ்ரேல் கடைபிடித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 2,000-ஐத் தாண்டியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com