Israel Attack | Hezbollah | உலகையே பதற வைக்கும் முடிவு.. தரைமட்டமாக்க ரெடியான இஸ்ரேல்
ஹிஸ்புல்லா கட்டிடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்
தெற்கு லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா அமைப்பினரின் கட்டிடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலால் புகை வெளியேறியதை அடுத்து மக்கள் பாதுகாப்புக்காக வெளியேற அறிவுறுத்தப்பட்டனர். இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட போர் நிறுத்தத்தை மீறி இந்த தாக்குதல்கள் நடந்ததாக கூறப்படுகிறது.
Next Story
