Israel Attack | லெபனான் கிராமத்தை குறிவைத்து அட்டாக் | இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அதிமுக்கிய தகவல்

x

லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், சிரியாவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார், 7 பேர் காயமடைந்துளனர். இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட பதிவில், லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் உள்கட்டமைப்புகளையே குறிவைத்து தாக்கி அழித்ததாகத் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் உடனான மோதலுக்குப் பிறகு ஆயுதங்களைக் கைவிடும்படி விடுக்கப்பட்ட கோரிக்கைகளை ஹெஸ்புல்லா நிராகரித்த போதிலும், லெபனானில் உள்ள எதிரிகளிடமிருந்தும், அமெரிக்காவிடம் இருந்தும் அந்த அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்