Israel Army | Hamas | 10 ஆண்டுகளுக்கு பிறகு தகனம் செய்யப்பட்ட இஸ்ரேல் ராணுவ வீரரின் உடல்

x

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு காசாவில் கொல்லப்பட்ட இஸ்ரேல் ராணுவ வீரரின் உடலை ஹமாஸ் ஒப்படைத்திருந்த நிலையில், அவரது உடல் இஸ்ரேலில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

கடந்த 2014ம் ஆண்டு ஹமாஸால் கொல்லப்பட்டபோது லெப்டினன்ட் ஹதர் கோல்டினின் வயது 23.


Next Story

மேலும் செய்திகள்