அறிவிப்பை மீறி கொடூரமாக எல்லையை தாண்டிய இஸ்ரேல் - 77 பேர் பலி... அதிர்ச்சி
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஒரே இரவில் 77 பேர் கொல்லப்பட்டனர். போர் நிறுத்தம் 19ஆம் தேதி அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், இந்த கொடூரத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியிருக்கிறது. மேலும் இந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
