மீண்டும் பயத்தை காட்டிய இஸ்ரேல்...நொடியில் தரைமட்டம்.. ஓயாத தாக்குதல்... பரபரப்பு காட்சி
மேற்கு கரையில் உள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் வெடி வைத்து தகர்த்ததில் 20 கட்டடங்கள் தரைமட்டமாகின. முகாம் உள்ள பகுதியில் இஸ்ரேல் படையினர் கடந்த 2 வாரங்களாக உள்ளூர் தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மேற்கு கரையில் உள்ள ஜெனீன் அகதிகள் முகாமில் அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்குள்ள கட்டடங்கள், பயங்கரவாதிகளின் புகலிடமாக இருப்பதால் அவற்றை தகர்த்து விட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
Next Story
