போப் இறந்த காரணம் இதானா? - கதறும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்

x

போப் பிரான்சிஸ், பக்கவாதம் மற்றும் இதயம் செயலிழப்பால் இறந்ததாக வாடிகன் தெரிவித்துள்ளது... மேலும் இறப்பதற்கு முன் அவர் கோமாவுக்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது... போப் பிரான்சிஸ் விருப்பப்படி அவரது இறுதிச் சடங்கு மிகவும் எளிமையாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது... அவர் அடக்கம் செய்யப்படும் இடத்தில் போப் பிரான்சிஸ்கஸ் என லத்தீன் மொழியில் பொறிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்