Korea Lady Office Leave | `ஆபீசில் லீவு கேட்டதுக்கு இந்த கொடுமையா?' - தீயாய் பரவும் பெண்ணின் வீடியோ

x

8 நாள்கள் விடுமுறை கேட்டதற்காக தான் கொரியாவில் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக பெண் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது... ரிபெக்கா என்ற அப்பெண் சம்பளம் தனக்கு குறைவாக வழங்கப்பட்ட போதும், பணிச்சுமை அதிகம் இருந்ததாகவும், எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு இருந்தபோதும் தான் 8 நாள்கள் விடுப்பு கேட்டதற்காக தன்னை பணியில் இருந்து நீக்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்... கொரியாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் 5 நாள்கள் விடுமுறையை மட்டுமே அனுமதிக்கும் நிலையில், ரிபெக்காவிற்கு ஆதரவாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்