Norway ``மன்னர் இறந்துட்டாரா’’ - அதிர்ச்சியில் அரண்மனைக்கே ஓடிவந்த நாட்டு மக்கள்
``மன்னர் இறந்துட்டாரா’’ - அதிர்ச்சியில் அரண்மனைக்கே ஓடிவந்த நாட்டு மக்கள்
Norway ``மன்னர் இறந்துட்டாரா’’ - அதிர்ச்சியில் அரண்மனைக்கே ஓடிவந்த நாட்டு மக்கள்
நார்வேயின் மன்னர் 5ம் ஹரால்ட் 89-வது வயதில் காலமானார். நார்வே சிம்மாசனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக அலங்கரித்த இவர், ஒஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்ததாக மன்னரின் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மன்னரின் மறைவையடுத்து திரளான மக்கள் அரண்மனை வளாகத்தில் திரண்டு மலரஞ்சலி செலுத்தியும், மௌனம் காத்தும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
