அறையா.. குப்பை கிடங்கா? - வீடியோ கேம் பித்து முத்திய இளைஞரால் அதிர்ச்சி

x

வீடியோ கேம்களுக்கு அடிமையான ஒரு சீன இளைஞர் ஒருவர் ஹோட்டலில் அறை எடுத்து வசித்து வந்த நிலையில், அந்த நபர் அறையை காலி செய்ததும் உள்ளே சென்ற ஊழியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது... 2 ஆண்டுகளாக அறையை விட்டு வெளியேறாமல், உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு வந்த அந்த இளைஞர் 2 ஆண்டுகள் கழித்து வேறு இடத்திற்கு செல்ல முடிவெடுத்து ஹோட்டல் அறையை காலி செய்தார். அப்போது சுத்தம் செய்ய சென்ற ஊழியர்கள் அறையினுள் மலைபோல் குவிந்து கிடந்த குப்பையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்