IranvsUS | தொட்ட இடமெல்லாம் வெடித்து சிதற ஈரான் ஏற்பாடு? - ``எதற்கும் தயார்?’’.. என குதிக்கும் US
தொட்ட இடமெல்லாம் வெடித்து சிதற ஈரான் ஏற்பாடு? - ``எதற்கும் தயார்?’’.. என குதிக்கும் US
IranvsUS | தொட்ட இடமெல்லாம் வெடித்து சிதற ஈரான் ஏற்பாடு? - ``எதற்கும் தயார்?’’.. என குதிக்கும் US #iranwar #straitofhormuz #america #thanthitv "ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகள் ?" - ஆதாரம் இல்லை - அமெரிக்கா உலகின் பல நாடுகளுக்கு எண்ணெய் செல்லும் முக்கிய கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கண்ணிவெடிகளை வைத்ததற்கான தெளிவான ஆதாரங்கள் எதுவும் இல்லை என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். தற்போது ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் உலகில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ள நிலையில், வர்த்தகம் பாதிப்பதை அமெரிக்கா அனுமதிக்காது என்றும் எந்த சூழ்நிலைக்கும் அமெரிக்காவிடம் திட்டங்கள் தயாராக உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
