Iraq | Christmas | தீ விபத்தில் இருந்து மீண்ட பேராலயம் - சிறப்பாக நடைபெற்ற இயேசு பிறப்பு விழா

x

பாரீஸ், ஈராக்கில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம், மத்திய கிழக்கின் மிகவும் பழமையான ஈராக் சையதத் அல்-நஜாத்தே பேராலயத்தில் கிறிஸ்துமஸ் ஆராதனை வெகு விமரிசையாக நடைபெற்றது...தீ விபத்து நடந்து 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்ட பாரிஸின் புகழ்பெற்ற நோட்ரே-டேம் பேராலயத்தில் இயேசு கிறிஸ்து பிறப்பு விழா சிறப்பாக நடந்தது...


Next Story

மேலும் செய்திகள்