Iran US war | அமெரிக்கா எடுத்த முடிவு.. கடுமையாக எதிர்க்கும் இஸ்ரேல்
அமெரிக்கா எடுத்த முடிவு.. கடுமையாக எதிர்க்கும் இஸ்ரேல்
அமெரிக்கா எடுத்த முடிவு.. கடுமையாக எதிர்க்கும் இஸ்ரேல்
ஈரான் உடனான அமெரிக்க அமைதி ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்ய முயன்று வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
