Mojtaba Khamenei | ஈரானின் புதிய உச்ச தலைவர் தலைக்கு விலை அறிவிப்பு

ஈரானின் புதிய உச்ச தலைவர் தலைக்கு விலை அறிவிப்பு

#mojtabakhamenei #iranisraelwar #trump ஈரானின் புதிய உச்ச தலைவர் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.83 கோடி வெகுமதி என அமெரிக்கா அறிவிப்பு ஈரானின் புதிய உச்ச தலைவர் முஜ்தபா காமேனி உட்பட முக்கிய தலைவர்கள் குறித்து துப்பு கொடுத்தால் இந்திய மதிப்பில் 83 கோடி ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது..நம்பகமான தகவல்களை வழங்குவோருக்கு, வேறொரு நாட்டில் குடியேற்றுவதற்கான உதவியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....

X

Thanthi TV
www.thanthitv.com