Iran Israel War Tamil News | ``ஈரானுக்கு நெருங்கும் முழுமையான அழிவு’’ - மீண்டும் பதற்றத்தில் உலகம்

ஈரான்-இஸ்ரேல் மோதல்: உலகம் மீண்டும் பதற்றத்தில்

#irantamilnews #trump #iranisraelwar #alikhameneideath #iranisraelwartamilnewstoday #netanyahu #iranisraelwarnewstodaytamil ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை ஈரானுக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்கா தீர்க்கமான மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வருவதாகவும், முழுமையாக வெற்றி பெறுவதை உறுதி செய்ய தேவையான அனைத்து நேரத்தையும் அமெரிக்கா எடுத்துக் கொள்ளும் என்றும் அமெரிக்க போர் துறை செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்பு படையுடன் இஸ்ரேல் பாதுகாப்பு படை சேரும்போது ஈரானுக்கு முழுமையான அழிவு ஏற்படும் என்பது ஈரானுக்கும் தெரியும் என்றும் அல்லது விரைவில் ஈரான் தெரிந்து கொள்ளும் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com