ஈரானின் உக்கிர அடி.. நிலைகுலைந்த இஸ்ரேல் - கொத்து கொத்தாக மரணம்
ஈரான் ஏவுகணைத் தாக்குதல் - குடியிருப்பு கட்டிடங்கள் சேதம்
இஸ்ரேலில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பல இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. பெட்டா டிக்வா நகரில் குடியிருப்புவாசிகள் கட்டிடங்களைவிட்டு அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதில் குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரானின் ஏவுகணைத் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில், இடைமறித்து தாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக இஸ்ரேலிய விமானப்படை தெரிவித்துள்ளது.
Next Story
