Iran Attack Video | அக்னி பிழம்பை ஏவி கதிகலங்க விட்ட ஈரான் - அல்லு விட வைக்கும் வீடியோ

x

பழிவெறியில் ராட்சச அக்னி பிழம்பை ஏவி கதிகலங்க விட்ட ஈரான் - பார்க்கும்போதே அல்லு விட வைக்கும் வீடியோ

ஏவுகணைகளை வீசி ஈரான் இஸ்ரேலுக்கு பதிலடி

இஸ்ரேலை நோக்கி ஈரானின் முக்கிய ஆயுதப்படைகளில் ஒன்றான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஏவிய ஏவுகணைகள் குறித்த காட்சிகளை, ஈரானிய செய்தி நிறுவனமான WANA வெளியிட்டுள்ளது. ஈரானில் அணுசக்தி நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை மேற்கொண்ட நிலையில், இதற்கு பதிலடியாக இஸ்ரேலை நோக்கி ஈரானிய ஏவுகணைகள் ஏவப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்