Iran | Ali Khamenei | உயிரிழந்த உச்சத்தலைவரின் உடலுக்கு திரண்டு வந்து அஞ்சலி செலுத்தும் ஈரான் மக்கள்

Iranians Gather in Large Numbers to Pay Tribute to the Deceased Supreme Leader

Iran | Ali Khamenei | உயிரிழந்த உச்சத்தலைவரின் உடலுக்கு திரண்டு வந்து அஞ்சலி செலுத்தும் ஈரான் மக்கள் #iran #AliKhamenei #funeral #thanthitv அலி காமேனிக்கு திரண்டு வந்து அஞ்சலி செலுத்தும் ஈரான் மக்கள் அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த ஈரான் உச்சத்தலைவர் அலி காமேனியின் உடலுக்கு, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.... அவரது உடல் வரும் வியாழக்கிழமை மஷ்ஹத் நகரில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக ஈரானில் பிரம்மாண்ட ஊர்வலங்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com