Iran Ship | அமெரிக்க கண்ணில் விரல் விட்டு ஆட்டிய ஈரான் கப்பல் - உலகையே வாய் பிளக்கவிட்ட சம்பவம்

அமெரிக்க கண்ணில் விரல் விட்டு ஆட்டிய ஈரான் கப்பல் - உலகையே வாய் பிளக்கவிட்ட சம்பவம்

அமெரிக்க கண்ணில் விரல் விட்டு ஆட்டிய ஈரான் கப்பல் - உலகையே வாய் பிளக்கவிட்ட சம்பவம் #iranship #hormuzstrait அமெரிக்கத் தடையை மீறி ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த ஈரான் கப்பல் அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடைகளையும் மீறி, ஈரானின் ராட்சத எண்ணெய் கப்பல் ஒன்று ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வெற்றிகரமாகப் பயணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட ஈரானிய சூப்பர் டேங்கர் கப்பல், சர்வதேசக் கண்காணிப்புகளைத் தாண்டி ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணிப்பதை செயற்கைக்கோள் தரவுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. ஏற்கனவே மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவி வரும் சூழலில், அமெரிக்காவின் கடல்சார் முற்றுகையை ஈரான் கப்பல் சவாலாக எதிர்கொண்டிருப்பது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com