Iran | india | போன் காலில் வந்த ஈரான் அமைச்சர்.. திடீர் அவசர ஆலோசனை எதற்கு?
போன் காலில் வந்த ஈரான் அமைச்சர்.. திடீர் அவசர ஆலோசனை எதற்கு?
போன் காலில் வந்த ஈரான் அமைச்சர்.. திடீர் அவசர ஆலோசனை எதற்கு? #iranwar #donaldtrump #jaishankar #iran #thanthitv இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் ஈரான் அமைச்சர் அராக்சி ஆலோசனை மேற்கு ஆசியாவில் போர்ப் பதற்றம் நிலவும் சூழலில், ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தினார்.
