America | சீண்டிய ஈரான்.. முக்கிய இடத்தை குறிவைத்து மொத்தமாக நொறுக்கிய அமெரிக்கா

சீண்டிய ஈரான்.. முக்கிய இடத்தை குறிவைத்து மொத்தமாக நொறுக்கிய அமெரிக்கா

America | சீண்டிய ஈரான்.. முக்கிய இடத்தை குறிவைத்து மொத்தமாக நொறுக்கிய அமெரிக்கா

அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக ஈரானின் 3 கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்க ராணுவம் தாக்கி அழித்துள்ளது. மத்திய கிழக்கு கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு அமெரிக்கப் போர்க்கப்பல்களை இலக்கு வைத்து, ஈரானின் புரட்சிகர காவல் படை பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இருப்பினும், இந்தத் தாக்குதலிலிருந்து அமெரிக்கப் படைகள் காயமின்றித் தப்பின. இந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கப் படைகள் இந்த தாக்குதல் நடத்தியுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com