Iran War | US | Trump | ஈரானில் மாயம் - மூளை கொதித்து டிரம்ப் எடுத்த இறுதி முடிவு

ஈரானில் மாயம் - மூளை கொதித்து டிரம்ப் எடுத்த இறுதி முடிவு

ஈரானில் மாயமான அமெரிக்க விமானி - கோபத்தில் கெடு விதித்த டிரம்ப் ஈரான் உடனான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) உடனடியாக திறக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 48 மணிநேர இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். நேரம் முடிந்து கொண்டிருக்கிறது, பேச்சுவார்த்தைக்கு உடன்படாவிட்டால் நரகம் அரங்கேறும்" என டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com