Iran War | ``உடனே US கப்பல்கள் வெளியேறணும்’’ - இந்தியாவில் இருந்து ஒலித்த குரல்.. பெரும் பதற்றம்

``உடனே US கப்பல்கள் வெளியேறணும்’’ - இந்தியாவில் இருந்து ஒலித்த குரல்.. பெரும் பதற்றம்

``உடனே US கப்பல்கள் வெளியேறணும்’’ - இந்தியாவில் இருந்து ஒலித்த குரல்.. பெரும் பதற்றம்

ஹார்முஸ் ஜலசந்தியில் நீடிக்கும் பதற்றம் ஹார்முஸ் நீரிணை அமெரிக்காவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல என இந்தியாவுக்கான ஈரான் பிரதிநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. ஹார்முஸ் ஜலசந்தி திறந்து இருப்பதே ஈரானின் விருப்பம் எனக்கூறியுள்ள அவர், அமெரிக்க கப்பல்கள் வெளியேற வேண்டுமென தெரிவித்துள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com