Iran War | Trump | America | மீண்டும் உலகை குலைநடுங்க விட்ட டிரம்ப்
Iran War | Trump | America | மீண்டும் உலகை குலைநடுங்க விட்ட டிரம்ப்
ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு - டிரம்ப் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். புளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானின் செயல்பாடுகள் எல்லை மீறினால் அல்லது அவர்கள் தவறாக நடந்துகொண்டால், ராணுவ நடவடிக்கை எடுக்கத் தயங்கப்போவதில்லை என எச்சரித்துள்ளார். மேலும் பிற நாடுகள் அமெரிக்காவை மதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
