காமேனி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பழிவாங்குவது தவிர்க்க முடியாதது என்று, அவரது மகனும், ஈரானின் புதிய உச்ச தலைவருமான மொஜ்தபா காமேனி அறிக்கை.... அனைத்து தியாகிகளின் ரத்தத்திற்கும் பழிவாங்க உறுதியாக உள்ளதாகவும் கூறியுளதால் பதற்றம் அதிகரிப்பு......