அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களையும், அவர்களின் அடக்குமுறை அமைப்புகளையும் மட்டுமே இலக்கு வைக்க வேண்டும்... மக்களின் பொதுச் சொத்துகளையும், மின் நிலையங்களையும் சேதப்படுத்த வேண்டாம் என ஈரான் முன்னாள் இளவரசர் ரெஷா பஹ்லவி கோரிக்கை விடுத்துள்ளார்...