Iran War | Russia | America | அமெரிக்க படைகளை நொறுக்க ஈரானோடு கைகோர்த்த ரஷ்யா?

Iran War | Russia | America | அமெரிக்க படைகளை நொறுக்க ஈரானோடு கைகோர்த்த ரஷ்யா?

அமெரிக்க படைகளை குறிவைக்க உதவுவதற்காக ரஷ்யா, ஈரானுக்கு தகவல் மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்கி வருகிறது என்று ஒரு சர்வதேச செய்தித்தாள் தகவல் வெளியிட்டிருந்தது. ஆனால், இந்த தகவலை ரஷ்யா தெளிவாக மறுத்துள்ளது. இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்று ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் மறுத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com