Iran War | அணுசக்தி நிலையத்திற்கு நெருக்கமாக ஏவுகணையை விட்ட ஈரான்
Iran War | அணுசக்தி நிலையத்திற்கு நெருக்கமாக ஏவுகணையை விட்ட ஈரான்
அணுசக்தி நிலையத்திற்கு நெருக்கமாக ஏவுகணையை விட்ட ஈரான்- இஸ்ரேல் மக்களை நடுங்கவிட்ட கதிர்வீச்சு பயம் #iranwar #iranisraelwar இஸ்ரேல் அணுசக்தி ஆய்வு மையம் அருகே ஏவுகணை தாக்குதல் - 30பேர் காயம் இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள டிமோனா நகரில், ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்... அணுசக்தி ஆய்வு மையம் அமைந்துள்ள பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தியிருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்....
