Iran Vs Israel || ஈரான் தலைநகரில் பயங்கரம்.. தொடரும் பதற்றம் - அதிரடி காட்டிய இஸ்ரேல்..
Iran Vs Israel || ஈரான் தலைநகரில் பயங்கரம்.. தொடரும் பதற்றம் - அதிரடி காட்டிய இஸ்ரேல்..
ஈரான் தலைநகர் தெஹ்ரான் நகரில் உள்ள வாகன சேவை மையத்தை இஸ்ரேல் தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார், 27 பேர் படுகாயமடைந்தனர். தாக்குதல் நடந்த நேரத்தில் அங்கு 170-க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்தனர். இந்த தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அழிந்ததுடன், வாகன சேவை மையம் முழுவதும் எரிந்து சாம்பலானது