Iran vs Israel | ஈரான் ஏவுகணைத் தாக்குதல் - உருக்குலைந்த நகரங்கள் பதைபதைக்க வைக்கும் காட்சி
இஸ்ரேலின் ஹைஃபா நகரில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கட்டிடங்கள் மற்றும் கார்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் முதியோர் பாதுகாப்பு மையம் ஒன்று சேதமடைந்ததாக இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தெற்கு இஸ்ரேலில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 9 பேர் காயமடைந்தனர்.
Next Story
