Iran US War | ஈரான் மீது அணுஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமா?

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அணு ஆயுதங்களை யாருமே பயன்படுத்தக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், சாதாரண ஆயுதங்களைக் கொண்டே ஈரானின் கடற்படை மற்றும் விமானப் படைகளை அமெரிக்கா ஏற்கனவே அழித்துவிட்டதாகக் கூறினார்.... ஈரான் தனது ஆயுதங்களை மீண்டும் திரட்ட முயன்றாலும், அவற்றை ஒரே நாளில் முறியடிக்கும் வலிமை அமெரிக்க ராணுவத்திற்கு உண்டு என எச்சரித்துள்ள டிரம்ப், அமைதி பேச்சுவார்த்தையில் அவசரம் காட்டப்போவதில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com