Iran | Ukraine | "உக்ரைனையும் குறி வைப்போம்.." | பகிரங்கமாக மிரட்டும் ஈரான்

Iran | Ukraine | "உக்ரைனையும் குறி வைப்போம்.." | பகிரங்கமாக மிரட்டும் ஈரான்

இஸ்ரேலுக்கு உதவும் உக்ரைனையும் குறி வைப்போம் - ஈரான் எச்சரிக்கை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரானை தாக்குவதற்கு உதவும் உக்ரைனுக்கு குறிவைப்போம் என ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் அசீசி தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு உக்ரைன் ட்ரோன் ஆதரவு வழங்கியதாக அவர் குற்றம் சாட்டினார். இதனால் உக்ரைனின் முழு நிலப்பரப்பும் ஈரானின் சட்டப்பூர்வ இலக்காகி விட்டதாக சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டார். இதற்கு பதிலளித்த உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த மிரட்டலை அபத்தமானது என்று விமர்சித்துள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com