ஈரானின் ஏவுகணைகள், ட்ரோன்களை அழித்த யுஏஇ ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது...