இரவில் மூர்க்கத்தனமாக மாறிய ஈரான்.. பொழிந்த அக்னி மழை - ஒத்துக்கொண்ட இஸ்ரேல் ராணுவம்
இஸ்ரேலை நோக்கி பாய்ந்த ஈரான் ஏவுகணைகள்
இஸ்ரேலை நோக்கி இரவு முழுவதும் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் 7வது நாளாக நீடிக்கிறது.
இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. ஜெருசலேம் உட்பட இஸ்ரேலின் முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இதையடுத்து எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சமடைந்தனர்.
Next Story
