Iran | Trump |``இது என் உத்தரவு.. உடனே வா..’’ - ஈரானை ஒன் டூ ஒன் அழைத்த டிரம்ப்
அணுசக்தி ஒப்பந்தம் - ஈரானை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் டிரம்ப்
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் உடனடியாக வரவேண்டுமென டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்...
அமெரிக்காவுடனான பரஸ்பர பேச்சுவார்த்தைக்கு தயார் என தெரிவித்துள்ள ஈரான், தங்களை யாராவது தாக்க முற்பட்டால் மிகக் கடுமையான பதிலடியை தருவோம் என எச்சரித்துள்ளது...
அமெரிக்கா தாக்க முற்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் - ஈரான்
Next Story
