IsrealIranWar | உலகின் அதிசக்திவாய்ந்த FBI உள்ளேயே நுழைந்த ஈரான் - பேரதிர்ச்சியில் அலறிய அமெரிக்கா
உலகின் அதிசக்திவாய்ந்த FBI உள்ளேயே நுழைந்த ஈரான் - பேரதிர்ச்சியில் அலறிய அமெரிக்கா
IsrealIranWar | உலகின் அதிசக்திவாய்ந்த FBI உள்ளேயே நுழைந்த ஈரான் - பேரதிர்ச்சியில் அலறிய அமெரிக்கா #isrealiranwar #isrealattack #iran #thanthitv ஈரான் ஹேக்கர்கள், அமெரிக்க FBI இயக்குநர் காஷ் படேலின் தனிப்பட்ட இமெயிலை ஹேக் செய்து, புகைப்படங்கள் மற்றும் சில ஆவணங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். “ஹண்டாலா ஹேக் டீம்” என்ற குழு இதற்குப் பொறுப்பேற்று, 300க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் மற்றும் அவரது தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டதாக தெரிவித்துள்ளது. இந்த மின்னஞ்சல்கள் 2010 முதல் 2019 வரை உள்ள தனிப்பட்ட மற்றும் பணி சார்ந்த தகவல்களை கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. FBI இதை உறுதிப்படுத்தியுள்ளது.
