

ஈரானின் பூனித தலமாக கருதப்படும் கோம் நகரில் அமெரிக்கப் படையால் கொல்லப்பட்ட அந்நாட்டின் ராணுவ தளபதி காசிம் சுலைமானிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, சுலைமானியின் இறப்பிற்கு காரணமான அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.