Iran | `அரபுலகை’ உசுப்பிவிடும் ஈரான் - அரண்டு பார்க்கும் உலகம்

`அரபுலகை’ உசுப்பிவிடும் ஈரான் - அரண்டு பார்க்கும் உலகம்

வளைகுடா நாடுகள் தங்களுக்குள் இருக்கும் சிறு வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும் என்று ஈரானின் உச்ச தலைவரான மொஜ்தபா கமேனி வலியுறுத்தியுள்ளார்.

#iran #gulfcountries #worldnews

X

Thanthi TV
www.thanthitv.com