Iran Protest | ஈரானில் வெடிக்கும் வன்முறை.. உடனே அமெரிக்கா போட்ட உத்தரவு..

x

ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

ஈரான் முழுவதும் அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. இதில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்