Iran | Lebanon | ஈரான் தாக்குதல்...சாக்ஸபோன் இசைத்து கொண்டாடிய லெபனான் மக்கள்

x

Iran | Lebanon | ஈரான் தாக்குதல்...சாக்ஸபோன் இசைத்து கொண்டாடிய லெபனான் மக்கள்

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை லெபனான் மக்கள் வரவேற்றனர். ஈரானிய ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி வேகமாக வந்தபோது, அண்டை நாடான லெபனானின் எல்லைக்கு வடக்கே இருந்த மக்கள், அதனை தங்கள் செல்போனில் படம்பிடித்தனர். அப்போது அங்கிருந்த சாக்ஸபோன் கலைஞர் ஒருவர், ஏவுகணைத் தாக்குதலை ரசித்தபடி சாக்ஸபோன் வாசித்தார்.

Next Story

மேலும் செய்திகள்