Iran Israel War Video | வீடியோ ஆதாரத்தை உலகம் முன் காட்டிய ஈரான்

வீடியோ ஆதாரத்தை உலகம் முன் காட்டிய ஈரான்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய வீடியோ வெளியீடு ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் அடுத்தடுத்த ஏவுகணை தாக்குதல்களை தொடுத்தது. இந்த நிலையில் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஏவப்பட்ட ஏவுகணைகளின் காணொளியை வெளியிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com