லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல்-“போர்க்குற்றமாக கருதப்படலாம்“-ஐநா லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட சில வான்வழி தாக்குதல்கள் போர்க்குற்றங்களாக கருதப்படலாம் என ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.