ஈரான் மீது தாக்குதல்- ஐ.நா. தலையிட கோரிக்கை ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக தாக்குதல் நடத்தும் நிலையில், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக தலையிட்டு தடுக்க வேண்டும் என ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி கோரிக்கை விடுத்துள்ளார்.