Iran Israel War | ஈரான் பக்கம் நின்ற ஜெர்மனி.. அமெரிக்காவுக்கு விழுந்த அடி.. பேரதிர்ச்சியில் டிரம்ப்
ஈரான் பக்கம் நின்ற ஜெர்மனி.. அமெரிக்காவுக்கு விழுந்த அடி.. பேரதிர்ச்சியில் டிரம்ப்
#germany #iranisraelwar #trump ஈரான் மீதான போர் பேரழிவை தரக்கூடிய தவறு என அமெரிக்காவை விமர்சித்த ஜெர்மனி ஈரான் மீதான போர் 'சர்வதேச சட்டத்தை மீறிய, பேரழிவை தரக்கூடிய தவறு' என ஜெர்மனி அதிபர் ஸ்டெய்ன்மையர் அமெரிக்காவை கடுமையாக விமர்சித்துள்ளார். ஈரான் போருக்கு அமெரிக்கா ஏற்படுத்திய காரணங்கள் மற்றும் தாக்குதல்கள் சரியானதல்ல என்ற விமர்சனங்களை முன் வைத்த அவர், போரின் தேவையற்ற தன்மை மற்றும் அரசியல் ரீதியான பிழை குறித்தும் விமர்சித்தார்.
