Iran Israel War | Donald Trump | "ஒழிப்பதே இலக்கு" - கொந்தளித்த டிரம்ப்

Iran Israel War | Donald Trump | "ஒழிப்பதே இலக்கு" - கொந்தளித்த டிரம்ப்

ஈரான் மீதான போர் - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி விளக்கம் "ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை முறியடிக்கவே அந்நாட்டின் மீது தாக்குதலுக்கு உத்தரவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com