Iran Israel War | அணுமின் நிலையத்தில் தாக்குதல் - அதிகரிக்கும் உச்சகட்ட பதற்றம்

அணுமின் நிலையத்தில் தாக்குதல் - அதிகரிக்கும் உச்சகட்ட பதற்றம்

ஈரான் அணுமின் நிலையம் மீது மீண்டும் தாக்குதல் ஈரானின் புஷேர் அணுமின் நிலையம் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், தெஹ்ரான், இஸ்ஃபஹான் உள்ளிட்ட நகரங்களில் தாக்குதலின் போது ஏற்பட்ட வெடிப்புகள் சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தாக்குதலில் சேதம் ஏதும் இல்லை என சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ள நிலையில், ஈரானின் புரட்சுக் காவல் படை மற்றும் இஸ்ரேல் ராணுவம், இலக்கு வைத்து தகர்த்தெரியும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com