IranIsraelWar | ஏவுகணை மழை..உச்சகட்ட பதற்றம்..இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறி வைத்து அடிக்கும் ஈரான்

ஏவுகணை மழை..உச்சகட்ட பதற்றம்..இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறி வைத்து அடிக்கும் ஈரான்

Iran Israel War | ஏவுகணை மழை.. உச்சகட்ட பதற்றம்.. இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறி வைத்து அடிக்கும் ஈரான்

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் ஐந்தாவது வாரமாகத் தொடர்ந்து வருகிறது... இஸ்ரேலின் ஹைஃபா, மேற்குக்கரை வான்பரப்பில் பறந்த ஈரான் ஏவுகணைகளால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com