Iran | Israel | Trump | குரலை உயர்த்திய ட்ரம்ப் - இஸ்ரேலே நடுங்க ஈரான் கொட்டிய ஏவுகணைகள்

குரலை உயர்த்திய ட்ரம்ப் - இஸ்ரேலே நடுங்க ஈரான் கொட்டிய ஏவுகணைகள்

குரலை உயர்த்திய ட்ரம்ப் - இஸ்ரேலே நடுங்க ஈரான் கொட்டிய ஏவுகணைகள்

இஸ்ரேலின் பல்வேறு நகரங்களில் சீறிப்பாய்ந்த ஏவுகணைகள் ஈரான் மற்றும் அமெரிக்கா - இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலின் பல்வேறு நகரங்களில் ஏவுகணைகள் சீறிப்பாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஹைஃபா (Haifa) மற்றும் மேற்குக் கரையில் உள்ள ஹெப்ரான் (Hebron) நகரங்களின் வான்பரப்பில் ஏவுகணைகள் பறந்தன. ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தவறினால் ஈரானின் எரிசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com