Iran | இந்தியாவில் கால் வைக்கும் ஈரான் அதிபர்...உலகமே உற்றுநோக்கும் மீட்டிங் - டென்ஷனாவாரா டிரம்ப்

Iran | இந்தியாவில் கால் வைக்கும் ஈரான் அதிபர்...உலகமே உற்றுநோக்கும் மீட்டிங் - டென்ஷனாவாரா டிரம்ப்

இந்தியாவில் கால் வைக்கும் ஈரான் அதிபர்... உலகமே உற்றுநோக்கும் மீட்டிங் - டென்ஷனாவாரா டிரம்ப் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் டெல்லிக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது... ஈரான் அதிபரின் வருகை, சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது...

X

Thanthi TV
www.thanthitv.com