Iran Isreal War | உக்கிரமாய் இறங்கி அடிக்கும் ஈரான்.. ஜெருசலேமில் விடாமல் கேட்கும் சைரன் சத்தம்
உக்கிரமாய் இறங்கி அடிக்கும் ஈரான்.. ஜெருசலேமில் விடாமல் கேட்கும் சைரன் சத்தம்
Iran Isreal War | உக்கிரமாகி ஒரு இடம் விடாமல் இறங்கி அடிக்கும் ஈரான்.. ஜெருசலேமில் விடாமல் கேட்கும் சைரன் சத்தம் #iranisrealwar #iranwar #netanyahu #trump #thanthitv மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் அபாய எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன.. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை இஸ்ரேலில் 12 பேரும், பிப்ரவரி 28 முதல் ஈரானில் ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.
